chennai இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக! சிபிஎம் வலியுறுத்தல்! நமது நிருபர் ஜனவரி 29, 2024 இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.